154925003_3748940525196875_3902365802561988737_o

PROGRAMS

154925003_3748940525196875_3902365802561988737_o

அர்ச்சகர் பயிற்சி (வாராந்திர வகுப்பு)

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் காலை மணி 8.30 முதல் 10.00 மணி வரையில் பிறை, ஸ்ரீ செல்வ விநாயகர் தேவஸ்தான மண்டபத்தில் “அர்ச்சகர் பயிற்சி” நடைபெறவுள்ளது.
 
இலவசமாக நடைபெறும் இவ்வகுப்பில் 12 வயதிற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளலாம்.
 
இந்த அர்ச்சகர் பயிற்சி வகுப்பில் சமய போதனை, மந்திரங்கள், ஸ்லோகங்கள், பிரார்த்தனை, அடிப்படை இல்ல மற்றும் ஆலய பூஜை முறைகள் பயிற்றுவிக்கப்படும்.
 
மேல் விபரங்கள் அறிய திரு.தனபாலன் 016-4822879 அவர்களை தொடர்பு கொள்ளவும்.
 
சிவ ஸ்ரீ  நாகேந்திரன்மாணிக்கம் குருக்கள்
(மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு அருள்நிலையம், சமய பிரிவு ஆலோசகர்)
 
ஏற்பாடு :
பினாங்கு இந்து அறப்பணி வாரியம்
மலேசிய இந்துதர்ம மாமன்றம் (பினாங்கு)
ஸ்ரீ செல்வ விநாயகர் இந்து பரிபாலன தேவஸ்தானம்
 
Archagar Pairchi (Weekly class)
 
Age: 12 above
Topic: Mantras, Basic Home & Temple Pooja, Slogans, Religious Knowledge, Prathanai
Date: Every Saturday
Time: 8.30am – 10.00am
Venue: Sri Selva Vinayagar Devasthanam, Perai
Admission: Free
 
For more info, please call or whatsapp – N.S.Thanabalan (016-4822879)
 
Register now!!!
 
Class conducted by Sivasri Nagendran Manickam Gurukkal (Advisor of Malaysia Hindudharma Mamandram Penang Arulnilayam Religious Bureau)
 
Organised by:-
Penang Hindu Endowments Board
Malaysia Hindudharma Mamandram (Penang)
Sri Selva Vinayagar Hindu Paripalana Devasthanam

Penang Indian Heritage Museum

Penang Indian Heritage Museum

VEL

VEL

The Penang Water Authority (PBA) officially handed over a ‘VEL’ which was recovered near the Waterfall’s restricted area by a staff member of the PBA. The ‘VEL’ believed to be more than 200 years old was handed over to the representatives of the Penang Hindu Endowments Board in the presence of YB. Prof. Dr. P. Ramasamy, Chairman of the PHEB and YBhg. Dato’ IR. Jasani, CEO of the PBA and witnessed by several other senior officials. The handing over ceremony was held on Tuesday, 6th March 2018 at 10.30am at the PHEB office Complex at Jalan Macalister.

Bharatham Fest 2018

Bharatham Fest 2018

Ponggal Celebration 2018

Ponggal Celebration 2018

Ponggal Celebration 2017

Ponggal Celebration 2017

Edu Aid 2016

Edu Aid 2016

Ponggal Celebration 2016

Ponggal Celebration 2016

Education Aid 2015

Education Aid 2015