பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு உட்பட்ட பினாங்கு குயின் ஸ்திரீட்
மஹாமாரியம்மன் ஆலய நவராத்திரி விழாவை முன்னிட்டு அறப்பணி வாரிய சார்பாக 22/10/2023- அன்று சமய சொற்பொழிவு ஆற்றப்பட்டது.
இச்சொற்பொழிவில் இந்து அறப்பணி வாரியத்தின் ஆணையர்,சமய சொற்பொழிவாளர்
“விவேகரத்னா” ஶ்ரீ.சிவஶ்ரீ. நா. தினேஷ் வர்மன் குருக்கள் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தது மட்டுமல்லாது சமய சொற்பொழிவும் ஆற்றினார் .
இந்துக்கள் சமய சிந்தனையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சமயச் சொற்பொழிவு நடத்தப்பட்டது.
பினாங்கு குயின் ஸ்திரீட்
மஹாமாரியம்மன் ஆலய நிர்வாக உறுப்பினர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்