Call Us: (001) 888654321 – 888123456

Malaysian Muthamizh Sangam visits the Penang Indian Heritage Museum

The members of the Malaysian Muthamizh Sangam visited our museum today. They not only shared many interesting stories and historical facts but also expressed how the place evoked fond old memories for them. They conveyed heartfelt thanks to the Penang Hindu Endowments Board for establishing Malaysia’s first Indian Heritage Museum. The honorable Datuk Seri Raju welcomed the group, engaged in discussions, and hosted a lunch to honor them.
 
மலேசிய முத்தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்கள் நம் அருங்காட்சியகத்திற்கு இன்று வருகை புரிந்தனர். பல சுவாரஸ்யமான கதைகளையும் வரலாற்றையும் பகிர்ந்ததோடு மட்டுமல்லாமல் பசுமையான பழைய நினைவுகளை இந்த இடம் தட்டியெழுப்பியது என மனம் நெகிழ்ந்தனர். மலே‌சியாவின் முதல் இந்திய மரபியல் அருங்காட்சியகத்தை உருவாக்கிய பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு மன மார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். மரியாதைக்குரிய டத்தோ ஸ்ரீ ராஜு அவர்களும் இந்த குழுவினரை வரவேற்று, கலந்துரையாடி மற்றும் மதிய உணவினையும் வழங்கி சிறப்பித்தார்.
Shopping Basket