Penang Indian Heritage Museum Deepavali Closure Notice
🪔✨ Deepavali Celebration Notice! 🪔✨ In honour of the Festival of Lights, the Penang Indian Heritage Museum will be closed from 12:15 pm on November 10th, 2023, and will reopen on November 16th, 2023. We apologize for any inconvenience this may cause.
Wishing you a joyous and blessed Deepavali from all of us at the Penang Indian Heritage Museum! 🌟
Kuil Sri Maha Mariamman, Queen Street under the Penang Hindu Endowments Board. A religious discourse was delivered on 22/10/2023 on behalf of Hindu Endowments Board on the occasion of Maha Mariamman Temple Navratri festival. In this discourse, the Commissioner of the Hindu Endowments Board, religious speaker “Vivekaratna” Sri. Shivashri. Na. Dinesh Varman not only graced the presence of the Gurus but also delivered a religious discourse.
This religious discourse was conducted with the aim of encouraging Hindus to live with religious thought. Heartfelt greetings to the temple management members of Sri Maha Mariamman temple, Queen Street.
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு உட்பட்ட பினாங்கு குயின் ஸ்திரீட் மஹாமாரியம்மன் ஆலய நவராத்திரி விழாவை முன்னிட்டு அறப்பணி வாரிய சார்பாக 22/10/2023- அன்று சமய சொற்பொழிவு ஆற்றப்பட்டது.
இச்சொற்பொழிவில் இந்து அறப்பணி வாரியத்தின் ஆணையர்,சமய சொற்பொழிவாளர் “விவேகரத்னா” ஶ்ரீ.சிவஶ்ரீ. நா. தினேஷ் வர்மன் குருக்கள் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தது மட்டுமல்லாது சமய சொற்பொழிவும் ஆற்றினார் .
இந்துக்கள் சமய சிந்தனையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சமயச் சொற்பொழிவு நடத்தப்பட்டது.
பினாங்கு குயின் ஸ்திரீட் மஹாமாரியம்மன் ஆலய நிர்வாக உறுப்பினர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
Kuil Dewi Sri Annai Duropadhai Amman, Nibong Tebal
Kuil Dewi Sri Annai Duropadhai Amman, Nibong Tebal under the Penang Hindu Endowments Board A religious discourse was delivered on 20/10/2023 on behalf of the Endowments Board on the occasion of Navratri festival of Dewi Annai Sri Duropadhai Amman Temple, Nibong Tebal. In this discourse, the Commissioner of the Hindu Endowments Board, religious speaker. “Vivekaratna” Sri. Shivashri. Na. Dinesh Varman not only graced the presence of the Gurus but also delivered a religious discourse.
This religious discourse was conducted with the aim of encouraging Hindus to live with religious thought. Heartfelt greetings to the temple management members of Dewi Sri Annai Duropadhai Amman Temple, Nibong Tebal
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு உட்பட்ட நிபோங் தெபால் அன்னை ஶ்ரீ துரோபதை அம்மன் ஆலய நவராத்திரி விழாவை முன்னிட்டு அறப்பணி வாரிய சார்பாக 20/10/2023- அன்று சமய சொற்பொழிவு ஆற்றப்பட்டது.
இச்சொற்பொழிவில் இந்து அறப்பணி வாரியத்தின் ஆணையர்,சமய சொற்பொழிவாளர் “விவேகரத்னா” ஶ்ரீ.சிவஶ்ரீ. நா. தினேஷ் வர்மன் குருக்கள் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தது மட்டுமல்லாது சமய சொற்பொழிவும் ஆற்றினார் .
இந்துக்கள் சமய சிந்தனையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சமயச் சொற்பொழிவு நடத்தப்பட்டது.
நிபோங் தெபால் அன்னை ஶ்ரீ துரோபதை அம்மன் ஆலய நிர்வாக உறுப்பினர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
Arulmigu Sree Maha Mariamman Temple, Butterworth under the Penang Hindu Endowments Board gave a religious discourse on 18/10/2023 on the Navratri festival.
In this discourse, the Commissioner of the Hindu Endowments Board, religious speaker “Vivekaratna” Sri. Shivashri. Na. Dinesh Varman not only graced the presence of the Gurus but also delivered a religious discourse. This religious discourse was conducted with the aim of encouraging Hindus to live with religious thought.
Heartfelt greetings to the temple management members of the Arulmigu Sree Maha Mariamman Temple. Butterworth.
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு உட்பட்ட பட்டர்வோர்த் அருள்மிகு மஹா மாரியம்மன் ஆலய நவராத்திரி விழாவை முன்னிட்டு அறப்பணி வாரிய சார்பாக 18/10/2023- அன்று சமய சொற்பொழிவு ஆற்றப்பட்டது.
இச்சொற்பொழிவில் இந்து அறப்பணி வாரியத்தின் ஆணையர்,சமய சொற்பொழிவாளர் “விவேகரத்னா” ஶ்ரீ.சிவஶ்ரீ. நா. தினேஷ் வர்மன் குருக்கள் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தது மட்டுமல்லாது சமய சொற்பொழிவும் ஆற்றினார் .
இந்துக்கள் சமய சிந்தனையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சமயச் சொற்பொழிவு நடத்தப்பட்டது.
பட்டர்வோர்த் அருள்மிகு மஹா மாரியம்மன் ஆலய நிர்வாக உறுப்பினர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.